Question papers have to be downloaded from the University web portal by the students using their registration number as user ID and respective password (Date of Birth as per university records).
பல்கலைக்கழக வலைதளத்தில் இருந்து பதிவெண்ணை பயன்பாட்டு சொல்லாகவும் (User ID) மற்றும் கடவுச்சொல்லாக (Password) மாணாக்கரின் பிறந்த தேதி் (பல்கலைக்கழகப் பதிவேடுகளின் படி) பயன்படுத்தி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
For more information, please click on the links given below.
மேலதிகத் தகவல்களுக்கு கீழே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்